TY - BOOK AU - Veeralakshmi, TI - Neñcil eppōtum nītāṉ…! U1 - 894.8113 23 PY - 2023/// CY - Royapettai, Chennai PB - Arun Pathippagam KW - Tamil fiction KW - Romance fiction N2 - அனைவருக்கும் காதல் கதை என்றாலே மிகவும் பிடித்தமான ஒன்று.இதுவே குடும்பத்துடன் இணைந்த காதல் கதைக்களம்.முதலில் இருவரது மனசும் சேர்ந்தால் தான் காதல். ஆனால் இந்த காதல் கதையில் இருவரும் திருமண பந்தத்தில் இணைந்த பிறகு தான் காதல் ஹீரோவின் மேல் காதலே மலர்கிறது.இதில் சில சுவாரஸ்யமான திருப்பங்களும் நிறைந்துள்ளது. தன்னுடைய காதலனுக்காக இதயத்தையே பரிசாக கொடுத்த காதல் தேவதை. அந்த தேவதையை மீண்டும் சந்திக்கும் ஒரு கற்பனை காவியம். இருவரும் சேர்ந்து வாழ்வார்களா? என்பதே இக்கதையின் முடிவு ER -