Visha, Vibha,

Māyōṉiṉ vākkumūl nāṉākiṭavō? / = Is Mayon's voice mine?. Vipā Viṣā - 284 pages ; 18 cm

உங்க favorite ஹீரோ, உங்களைத் தேடி வந்து கல்யாணம் செய்துக்க கேட்டா நீங்க என்ன செய்வீங்க?
நம்ம ஹீரோயின் அவனை வேண்டாம்னு சொல்லறா! ஆனாலும் அவ கல்யாணத்தன்னிக்கு வம்படியா வந்து கல்யாணம் செய்துக்கறான். அவளுக்கு இஷ்டமே இல்லைனாலும் அவளோட அப்பாவுக்காக கல்யாணம் செய்துக்கறா.
இதுல அவளோட பெஸ்டி, ஹீரோ கூட சேர்ந்து செய்யற ப்ரோமான்ஸ்ன்னு கலகலன்னு போற கதைல, ஹீரோ கூட சேர்ந்து நடிச்ச ஒரு பொண்ணு செத்து போறா.. கூடவே ஹீரோயினுக்கு, அவ கூட நிச்சயம் ஆன பையன்கிட்ட இருந்து போன் வந்துட்டே இருக்கு. யார் அவன்? ஹீரோ ஏன் அவளை அப்படி கல்யாணம் செய்துகிட்டான்.
ஏன் ஹீரோயினோட அப்பா, ஹீரோக்கு அவளைக் கல்யாணம் செய்து கொடுத்தார்னு சஸ்பென்ஸோட, கூடவே திகட்டத் திகட்ட காதலோட ஒரு ஆண்ட்டி ஹீரோ கதை தான் இது.
முடிவு கொஞ்சம் எதிர்பாராததா இருக்கும்.


Text in Tamil.

RM 75.60


Tamil fiction
Suspense fiction

894.8113