TY - BOOK AU - Lakshmi,Diya TI - Rātēṣyam = : Radeshyam / U1 - 894.8113 23 PY - 2023/// CY - Trichy : PB - Warmo Publications, KW - Tamil fiction KW - Man-woman relationships N2 - ஷ்யாம் பெரிய அறுவை சிகிச்சை மருத்துவன்... பல கனவுகளோடு வாழும் ஒரு சராசரி ஆண்... தனக்கு வரும் வருங்கால மனைவியை எண்ணி பலதரப்பட்ட கனவுகளோடு இருக்கும் ஷ்யாமிற்கு எதிர்பாராத விதமாக அனைத்திலும் வேறுபட்ட ஒரு பெண் தனக்கு மனைவியாக வருவாள் என என்னாதவன் ... பிடித்தமில்லாத மனைவி!!! பிடித்தமில்லாத வாழ்க்கை!!! ராதா கிராமத்து படிப்பறிவு இல்லாத பெண்... அழகிலும் அறிவிலும் சிறந்து இருக்கும் ஷ்யாமை உயிராக நேசிக்கும் ஒரு அப்பாவியின் கதை... இவர்கள் வாழ்க்கை பயணம் எப்படி இருக்கும் சேருவார்களா? இல்லையா? என கதையை படித்து தெரிந்துக்கொள்ளுங்கள் ER -