Varam tanta vacantamē /

Siddharth, Uttara,

Varam tanta vacantamē / = The spring that brought blessings. Utrā Cittārt - 206 pages ; 18 cm

ஒரு இயல்பான பெண்ணின் கதை இயல்பான கதை மாந்தர்களும் இயல்பான நம் வாழ்க்கையில் தினம் தினம் பார்க்கும் மனிதர்களோடு கலந்து போகும் கதைகளில் ஒன்றாகும்.. பக்குவம் இல்லாத வயதில் ஒரு பெண் அறியாப் பருவத்தில் தவறு செய்ய அந்த தவறை அவள் வாழ்க்கையை சீரழித்து விடுகிறது அதிலிருந்து அவள் எழுந்து வந்தாளா அவளுக்கு அவள் வாழ்க்கை மீண்டும் கிடைத்ததா என்பதை இக்கதை படித்து தெரிந்து கொள்ளுங்கள்


Text in Tamil.

RM 58.80


Tamil fiction

894.8113