ஆண்டாளும் அற்புதங்களும் /
Āṇṭāḷum aṟputaṅkaḷum / Muṉaivar : Pavitrā Nantakumār
Publisher: Chennai, India : Tamarai Brothers Media Private Limited, 2023Description: 202 pages ; 22 cmContent type:- text
- unmediated
- volume
- 9789392601880
- 23 294.54
Item type | Current library | Shelving location | Call number | Status | Barcode | |
---|---|---|---|---|---|---|
Book | Perpustakaan Alor Setar | Pinjaman Dewasa | 294.54 NAN (Browse shelf(Opens below)) | Available | A01870716 |
ஆண்டாள் நாச்சியாரின் அற்புதமான அனுபவங்களை உணர்வு பூர்வமாகவும் அறிவியல் சார்ந்தும் உணர உதவும் நூல். அவள் மண் சார்ந்து, மரபு சார்ந்து, அறிவியல் ஆய்ந்து, வரலாறில் நுழைந்து, நீர் மேலாண்மையில் தெளிந்து, தமிழில் அகழ்ந்து, வானியல் சாஸ்திரத்தில் ஒளிர்ந்து, நதிகளாய் வளைந்து, புள் இனங்களாய் திரிந்து, மலர்களாய் மலர்ந்து, மணம் பரப்பிய காதலும், கண்ட கனவுகளும், அவள் அறிந்த கண்ணன் வரலாறும், கவித்திறனுடன் இணைந்த நேர்மறை எண்ணங்களும். பக்தி நெறி கமழும் சரணாகதி தத்துவமும், பெண்மையின் உயர் அடையாளங்களாய் ஆண்டாளை நிலை நிறுத்தும் பாங்கும் இந்நூலில் விவரிக்கப்பட்டுள்ளது.
Text in Tamil.
There are no comments on this title.